பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் சில விஷயங்கள்!
அனைத்து பெண்களாலும் உடலை வளைத்து, நெளிந்து கொடுக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு சிலர் எல்லா நிலைகளிலும் உறவில் ஈடுபட விரும்பலாம். ஆனால், எல்லா பெண்களாலும், உடலை வளைந்து கொடுக்க முடியாது.
பெண்ணுறுப்பு சிலருக்கு லூசாக இருக்கிறது எனில் அவர் முன்பே பலமுறை உறவில் ஈடுபட்டவர் என்று பொருளல்ல. அனைத்து பெண்களுக்கும் பெண்ணுறுப்பு வெவ்வேறு மாதிரியான வடிவில் தான் இருக்கும். சிலருக்கு மிக இறுக்கமாக இருப்பது எப்படி இயல்போ, அப்படி தான் சிலருக்கு சற்று லூசாக இருக்கும். மேலும், பெண்களின் பிறப்புறுப்பு எலாஸ்டிக் போன்று விரிந்து , சுருங்கும் தன்மையுடையது என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
மார்பகங்கள்! பெண்களின் மார்பகங்கள் ஒருபக்கம் பெரிதாகவும், ஒரு பக்கம் சற்று சிறிதாகவும் தான் இருக்கும், இது இயல்பு. இதை உடலில் ஏதோ பிரச்சனை அல்லது தவறாக எண்ண வேண்டாம்.
வேகம் தவறு! பாரின் படங்களில் பார்ப்பது போல வேகமாக உறவில் செயல்பட வேண்டும். மற்றும் வேகமாக செயல்பட்டால் அவர்கள் விரும்புவார்கள், உச்சம் அடைவார்கள் என்பதும் தவறான கருத்து. உண்மையில் இது அவர்களுக்கு வலி மிகுந்ததாக தான் இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
#sextips
0 Comments:
Post a Comment